அமைதியான இரவுகளில் அருமையான நினைவுகளுடன் பயணம்...
அற்புதம் வினோ சார். வாழ்த்துக்கள். மனோ
Nalla irukku nnaa.. Naanum thedugiren...En piriyangalai..
மழலைச்சொல் கேட்ட தகப்பனின் புளகாங்கிதம்...
குழந்தையின் மழலை அருமை வினோ!//பத்தும் எட்டும் சேர// விளக்கம் ப்ளீஸ் நண்பா!
ஔவையின் வாக்காய் திரைகடலோடிய பயணம்பசலையோடிய மனையாளின் ஏக்கம்ஆங்கில வசவுகளின் தாக்கம்கண்முன் நிழலாடும் நிலையற்ற எதிர்காலம்பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் சொகுசு விளம்பரங்கள்நலம் விசாரிக்கும் மனைவியின் தொலைக்குரலினுடே"ப்ப" மொழிபயிலும் மகனின் மழலை சொல்எவனோ சொன்னான் இசையின் உச்சம் கண்ணீராம் !என் கன்னங்களில் நீர் கோடுகள் !:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::இது என்னோட பழைய கிறுக்கல்கள் நண்பா,
தங்கள் மழலையை ரசித்து எழுதியிருக்கிறீர் நானும் அவ்வனே ரசித்தேன் :)
நன்றி மனோ...
thanks Siva.. u will get them very soon
ஆமாம் செந்தில் அண்ணே... ஒரு நாள் தான் வாரத்தில்...
பாலாஜி - பத்தும் + எட்டும் = பதினெட்டு...
பாலா நன்றி நல்ல கவிதை...
ரசித்ததற்கு நன்றி ஜில்லு...
Post a Comment
12 comments:
அற்புதம் வினோ சார்.
வாழ்த்துக்கள்.
மனோ
Nalla irukku nnaa.. Naanum thedugiren...
En piriyangalai..
மழலைச்சொல் கேட்ட தகப்பனின் புளகாங்கிதம்...
குழந்தையின் மழலை அருமை வினோ!
//பத்தும் எட்டும் சேர//
விளக்கம் ப்ளீஸ் நண்பா!
ஔவையின் வாக்காய் திரைகடலோடிய பயணம்
பசலையோடிய மனையாளின் ஏக்கம்
ஆங்கில வசவுகளின் தாக்கம்
கண்முன் நிழலாடும் நிலையற்ற எதிர்காலம்
பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் சொகுசு விளம்பரங்கள்
நலம் விசாரிக்கும் மனைவியின் தொலைக்குரலினுடே
"ப்ப" மொழிபயிலும் மகனின் மழலை சொல்
எவனோ சொன்னான் இசையின் உச்சம் கண்ணீராம் !
என் கன்னங்களில் நீர் கோடுகள் !
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இது என்னோட பழைய கிறுக்கல்கள் நண்பா,
தங்கள் மழலையை ரசித்து எழுதியிருக்கிறீர்
நானும் அவ்வனே ரசித்தேன் :)
நன்றி மனோ...
thanks Siva.. u will get them very soon
ஆமாம் செந்தில் அண்ணே... ஒரு நாள் தான் வாரத்தில்...
பாலாஜி - பத்தும் + எட்டும் = பதினெட்டு...
பாலா நன்றி நல்ல கவிதை...
ரசித்ததற்கு நன்றி ஜில்லு...
Post a Comment