19 Aug 2010

ஒன்றும் இரண்டும் மூன்றானது




பங்குனியில் விதைக்க
ஆவணியில் முளைக்க
ஞாயிறு அட்சதைத் தூவ
ஒன்றும் இரண்டும் மூன்றானது

நமக்குள்
பிடிக்க
அடிக்க
அழ
தேட
தவிக்க
கரைய
சாய்க்க
அணைக்க
மலர

உனக்கென
நினைவு
கவிதை
நேசம்
காதல்
வாழ்வு

இதுவே நிஜமானது

உற்றவள் நீயும்
நமக்கென அவளும்

தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்... 


33 comments:

மதன் said...

”கவித கவித வாழ்த்துகள் பாஸ்..........”

dheva said...

திருமண உறவின் எதார்த்தம் வெளிப்படுத்த முனையும்...உங்களுக்கு கல்யாணமா ஆகிடுச்சா பாஸ்!

மதுரை சரவணன் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

Unknown said...

பிரிவுத் துயர்.... சிறப்பான கவிதை ...

ஹேமா said...

கவிதை மனதைக் கரைய வைக்கிறது விநோ !

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான கவிதை..

Anonymous said...

//தேட
தவிக்க
கரைய
சாய்க்க//

கலக்குற வினோ!
அருமையான கவிதை நண்பா!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..

sakthi said...

தொடங்குவதுமில்லைமுடிவதுமில்லை நீங்களில்லாமல்...


அற்புதம் பா

செல்வா said...

///தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்... ///
கவிதை நல்லாத்தான் இருக்கு..!!
பட்டைய கிளப்புங்க ..

வினோ said...

/ டுபாக்கூர்கந்தசாமி said...

”கவித கவித வாழ்த்துகள் பாஸ்..........” /

நன்றி கந்தசாமி.. வந்தமைக்கும் பின்னுட்டத்திற்க்கும்

வினோ said...

/ dheva said...

திருமண உறவின் எதார்த்தம் வெளிப்படுத்த முனையும்...உங்களுக்கு கல்யாணமா ஆகிடுச்சா பாஸ்! /

வாங்க தேவா.. அத ஏன் கேட்கிறீங்க.. அது ஒரு ஆவணி மாசம்.. மூன்று வருடங்களுக்கு முன்பு...

வினோ said...

/ மதுரை சரவணன் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள் /

மிக்க நன்றி ரசித்தமைக்கு சரவணன்..

வினோ said...

/ கே.ஆர்.பி.செந்தில் said...

பிரிவுத் துயர்.... சிறப்பான கவிதை ... /

அண்ணே இது சந்தோசம்... பிரிவு கொஞ்சம்.. ஆனா துயர் இல்ல...

வினோ said...

/ ஹேமா said...

கவிதை மனதைக் கரைய வைக்கிறது விநோ ! /

நன்றி ஹேமா..

அப்பப்போ கொஞ்சம் கரையனுமில்ல அவுங்களுக்கும்..என்ன சொல்லறீங்க? :)

வினோ said...

/ வெறும்பய said...

அருமையான கவிதை.. /

நன்றி நண்பா...

வினோ said...

/ Balaji saravana said...

//தேட
தவிக்க
கரைய
சாய்க்க//

கலக்குற வினோ!
அருமையான கவிதை நண்பா! /

நன்றி Balaji..

வினோ said...

/ கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே.. /

வாங்க கமலேஷ்.. மிக்க நன்றிங்க

வினோ said...

/ sakthi said...

தொடங்குவதுமில்லைமுடிவதுமில்லை நீங்களில்லாமல்...


அற்புதம் பா /

ஆமாம் sakthi, இப்போ எல்லாம் அவங்க இல்லாம எதுவுமில்லை...

வினோ said...

/ ப.செல்வக்குமார் said...

///தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்... ///
கவிதை நல்லாத்தான் இருக்கு..!!
பட்டைய கிளப்புங்க .. /

வா செல்வா, மிக்க நன்றி வந்தமைக்கும் பின்னுட்டத்திற்கும்..

தினேஷ்குமார் said...

உற்றவள் நீயும்
நமக்கென அவளும்

தொடங்குவதுமில்லை
முடிவதுமில்லை
நீங்களில்லாமல்...

http://marumlogam.blogspot.com

ஜெயசீலன் said...

மணவாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை... அருமை.... தொடருங்கள்...

வினோ said...

நன்றி dineshkumar

வினோ said...

நன்றி jaya...

பாலா said...

நல்லா வந்துருக்கு நண்பா

வினோ said...

வாங்க பாலா... மிக்க நன்றி...

சௌந்தர் said...

பங்குனியில் விதைக்க
ஆவணியில் முளைக்க
ஞாயிறு அட்சதைத் தூவ
ஒன்றும் இரண்டும் மூன்றானது///

இது ரொம்ப நல்லா இருக்கு

வினோ said...

வாங்க சௌந்தர் - மிக்க நன்றி நண்பரே...

Chitra said...

அருமையான கவிதைங்க.... நல்லா எழுதி இருக்கீங்க...

வினோ said...

வாங்க சித்ரா.. மிக்க நன்றி...

KUTTI said...

கவிதை மிக அருமை வினோ

மனோ
(வந்துட்டேன்)

வினோ said...

வாங்க மனோ.. மிக்க நன்றி...
மின் கடிதம் அனுப்புகிறேன்..

தமிழ்க்காதலன் said...

உங்கள் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள் தோழா, மிக அருமையாய், அழகாய், ஆழமாய்....உங்கள் இயல்பை, அன்பை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி தோழா...!