9 Feb 2011

ப்பா நிறங்கள்....1.
டெடி பொம்மைக்கு
காய்ச்சலாம்
பிஞ்சு விரல்களில்
நெற்றி தொடுகிறாள்
காலிலும்  கையிலும்
ஊசி போடுகிறாள்
தடவி விடுகிறாள் 
நான் டெடியாகிக் கொண்டிருந்தேன்...

2.

ராசு  அண்ணன்
நேற்று வந்து போனான்
கமலா அக்கா
இன்று வந்திருக்கிறாள்
மாமனும் மச்சானும்
சித்தியும் சிக்கல்களும்
போன பின்
கேட்கிறான்
அப்பா னா என்னமா?


71 comments:

ஹேமா said...

வினோ...யாழ் குட்டியின் சேட்டைகளை மிகவும் ரசிக்கிறீர்கள்.உங்களையே பொம்மையாக்கிவிட்டாளா !

இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்லிப் பாருங்களேன் உங்க படிப்பறிவை வச்சு !

மாணவன் said...

super...

Chitra said...

நெகிழ வைக்கும் கவிதைகள்.

அன்பரசன் said...

பின்னிட்டீங்க போங்க...
இரண்டுமே நல்ல ரசனை...

காமராஜ் said...

பணம் பதவி அடைமொழி எல்லா ஒசரங்களையும் மடமடவெனத்தள்ளிவிட்டு
குட்டியூண்டு குழந்தையாகக் கொடுத்துவைக்கனும் வினோ.
கொடுப்பினை தான் அது.

ரெண்டு கவிதையும் அழகு.

"ராஜா" said...

யாழ் இப்பவே உங்களை கேள்வியால திணறடிக்க ஆரம்பிச்சிட்டாங்க போல ... என்ஜாய்

எஸ்.கே said...

குழந்தைகளே ஒரு இனிமையான அனுபவம்தான்!

எஸ்.கே said...

குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்வது மிகச் சிரமம்தான்!

தினேஷ்குமார் said...

வாண்டுகள் செய்யும் சேட்டைகள் சொல்ல வார்த்தைகள் இல்லை தல ரசிகனாக ரசிப்போம் அவர்களின் சேட்டைகளை

மாதவராஜ் said...

ரசித்தேன் நண்பா....
தீராத பக்கங்களின் முகப்பில் (http://www.mathavaraj.com/) sliderல் இந்தப் பதிவை இணைத்திருக்கிறேன்.

சுந்தர்ஜி said...

முதல் கவிதையில் விரல்.
இரண்டாம் கவிதையில் குரல்.
குழந்தைகள் மட்டுமே எழுதமுடிந்த கவிதை உங்களுக்கும் வாய்த்திருக்கிறது வினோ உங்களுக்கும் இன்னும் ஒரு குழந்தை உயிர்ப்பதால்.

அருமை என்று முடிக்கவா அற்புதம் என்று முடிக்கவா?

sakthi said...

குழந்தைகளாய் மாறி நிற்பவர்க்கே குழந்தைகளின் உலகு புரியும் அழகு கவிதை வாழ்த்துக்கள் வினோ

அரசன் said...

கவிதை அழகு நண்பரே ..
நிறைய படைத்திட வாழ்த்துக்கள்

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

>>அப்பா னா என்னமா<<


Good line...

Arun Prasath said...

கலக்கல் தல... உங்களுக்குள்ள இப்டி ஒன்னு இருந்திருக்கு பாரேன்

Balaji saravana said...

மிகச் சிறப்பாய் இருக்கு வினோ! :)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முதல் கவிதை சூப்பர்

கோமாளி செல்வா said...

ஐ எனக்கு இரண்டு கவிதையும் புரிஞ்சது ,
இரண்டும் பிடிச்சிருக்கு அண்ணா ..

ஜெயசீலன் said...

யாழ்- பேர் ரொம்ப அருமைங்க வினோ... ரெண்டு கவிதையும் செம க்ளாஸ்...

Gowripriya said...

அழகு
:)

அம்பிகா said...

குழந்தைகளின் உலகமே அலாதியானது, இனிமையானது.
ரசனையான கவிதைகள்.

பா.ராஜாராம் said...

ஆஹா!

பயலே, அருமைடா!

ரெண்டும் ரெட்டைச்சுழி!. யாழ் மாதிரியே. :-)

வினோ said...

ஆமாம் ஹேமா..அவள் கையில் எல்லாமுமாய் நான்...

வினோ said...

நன்றி மாணவன்...

வினோ said...

நன்றி சித்ரா...

வினோ said...

நன்றி அன்பரசன்...

வினோ said...

நன்றி காமராஜ் அண்ணா... ஆமா அண்ணா, அப்பப்போ நானும் குழந்தையாய்...

வினோ said...

நன்றிங்க ராஜா...

வினோ said...

உண்மை தான் எஸ் கே

வினோ said...

என் பாக்கியம் மாதவராஜ் அண்ணா..மிக்க நன்றி....

வினோ said...

@ சுந்தர்ஜி - நான் கோர்க்க முயலும் முத்துமாலையில் ஒரு முத்தாய் இணைத்துவிடுகிறேன்...

வினோ said...

நன்றி தினேஷ்குமார்...

வினோ said...

சக்தி மிக்க நன்றி...

வினோ said...

நன்றி அரசன்...

வினோ said...

நன்றி Pravanam...

வினோ said...

நன்றி அருண்...

வினோ said...

நன்றி பாலாஜி...

வினோ said...

நன்றி சதீஷ்குமார்

வினோ said...

புரிஞ்சா சரி செல்வா...

வினோ said...

நன்றி ஜெயசீலன்...

வினோ said...

நன்றி கௌரிப்ரியா...

வினோ said...

@ அம்பிகா - நன்றி சகோ.. நலமா?

வினோ said...

அப்பா வாங்க வாங்க..நன்றி நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ....

புபேஷ் said...

super super...I read other poems also..ellam arumai..congrats

Sriakila said...

nice! very nice!

ஜில்தண்ணி - யோகேஷ் said...

simply superb na :)

yaazhini paapa pesurathu ellame kavithaya varutha nice :)

வினோ said...

நன்றிங்க நாஞ்சில் மனோ

வினோ said...

நன்றி புபேஷ்...

வினோ said...

நன்றி ஸ்ரீஅகிலா

வினோ said...

நன்றி ஜில்லு...

சந்ரு said...

அசத்திட்டிங்க... நல்ல வரிகள்

பாரத்... பாரதி... said...

முதல் கவிதை ரசிக்க வைத்த சேட்டையான நிகழ்வு.
இரண்டாம் கவிதை யோசிக்க யதார்த்தம்.
இரண்டும் மனதை அள்ளுகிறது.

பாரத்... பாரதி... said...

////பணம் பதவி அடைமொழி எல்லா ஒசரங்களையும் மடமடவெனத்தள்ளிவிட்டு
குட்டியூண்டு குழந்தையாகக் கொடுத்துவைக்கனும் வினோ.
கொடுப்பினை தான் அது.//

வினோ said...

நன்றி சந்ரு

வினோ said...

நன்றி பாரத் பாரதி

சிவகுமாரன் said...

மழலை போன்ற அழகு கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சிறப்பான கவிதைகள் வினோ..:))

வினோ said...

நன்றின சிவகுமரன்

வினோ said...

நன்றி தேன் அக்கா...

Vel Kannan said...

இரண்டாவதில் .......
(சொல்ல முடியவில்லை வினோ )

Anonymous said...

நல்ல ஆக்கம். பதில் சொல்ல தெரியவில்லை.

பாரத்... பாரதி... said...

ஏன் இப்பொழுதெல்லாம் பதிவிடுவது இல்லை...
டுவிட்டர், பேஸ் புக் இவற்றில் எழுதுகிறீர்களா?
இருந்தால் தகவல் சொல்லவும்,.

சிவகுமாரன் said...

குழந்தையாய் ஆவதோடு ஆக்கியும் விடுகிறீர்கள்

தோழி பிரஷா said...

நெகிழ வைக்கும் கவி.. அருமை

abinaya said...

"cute" na yaziniya solren ,

"உழவன்" "Uzhavan" said...

arumaiyaa irukku..

thendralsaravanan said...

யாழ் கொண்டு கவிதை புனைந்திருகிறீர்கள் . அருமை.

பத்மா said...

arumai vino

அம்பாளடியாள் said...

வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்
உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......

விமலன் said...

நம்பர் ஒன்னில் அழகு,இரண்டில் மனம் நெகிழவைத்துவிட்டீர்களே?நல்லகவிதைகள் வாழ்த்துக்கள்.