வெள்ளி மணிகள்
செந்நிற தூசிகள் - அவள்
நினைவுகளின் தூறல்கள்!
நிசப்தமான மர அமர்வு - தனித்த
நிழலுடன் உரையாடுகிறது
வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம் - இரண்டு
ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்
இருதயத்தின் நாடிகள்
குடிபுகு முகபாவங்கள்
என்னுள் வரையப்படும் - அவள்
இதழ் ஓவியங்கள்...
19 comments:
ஈரம் படிந்து
அரிக்க தொடங்குகிறது
மனசு -
அலைகளாய் நினைவுகள்
.... nice. :-)
தனிமை நிமிடங்களின் வடிவங்களை
அழகாய் சொல்லியிருக்கிறாய் நண்பா!
மிகவும் அருமை நண்பரே...
//வான் வளி வழி
துரத்தில் நட்சத்திரம்//
எதோ தவறு இருப்பதாக தோன்றுகிறது...
கவிதை நன்று..!
சாட் ல அலசுவோம்.. :)
VINO...
VERY SWEET...... LIKE YOU...
MANO
என்னுள் வரையப்படும் -
அவள்இதழ் ஓவியங்கள்.
அருமை வினோ
வரிகள் அனைத்தும்!!!
///ஈரம் படிந்துஅரிக்க தொடங்குகிறதுமனசு///
இந்த வரிகள் கலக்கலா இருக்கு ..!!
வாங்க சித்ரா..மிக்க நன்றி
மழையில் தனிமை பாலாஜி...
நன்றி ஜெய்..
வா சிவா..
நன்றி மனோ
மிக்க நன்றி சக்தி...
நன்றி செல்வா...
நினைவுகள் அரிக்கும் மனசு...அருமை!
Velji மிக்க நன்றி. ரசித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும்
ஒவ்வொரு வரிகளுமே அவள் வரைந்த ஓவியங்கள்தான் உங்கள் கைகளால் !
நன்றி ஹேமா...
Post a Comment