வினோ....@ விவரிக்க முடியாத உணர்வுகளின் பிறப்பிடமாய் இருக்கும் கவிதை வார்த்தகள்க்குள் அடைபட்டு....சொல்ல வந்ததை சில நேரங்களிலும் பல நேரங்களில் சொல்லத நுண்ணுணர்வுகளையும் வெளிப்படுத்திவிடுகிறது....
மூன்று மூன்று வரிகள் விவரிக்கின்றன...ஏதேதோ உணர்வுகளை....!
ஐயோ வினோ உங்களிடம் இருந்து அழாமன கருத்துக்களை கிளறிவிடும் கவிதைகளா அருமை அருமை கனக்க ஜோசிக்க வைக்கின்றன சிறு வரிகள் ஓவருதருக்கும் ஓவரு சிந்தனை அவனவனுக்கு தான் வெளிச்சம்
26 comments:
வாழ்த்துகள்..
ராணி
ராஜகுமாரன்
ராஜகுமாரி... :)
வினோ....@ விவரிக்க முடியாத உணர்வுகளின் பிறப்பிடமாய் இருக்கும் கவிதை வார்த்தகள்க்குள் அடைபட்டு....சொல்ல வந்ததை சில நேரங்களிலும் பல நேரங்களில் சொல்லத நுண்ணுணர்வுகளையும் வெளிப்படுத்திவிடுகிறது....
மூன்று மூன்று வரிகள் விவரிக்கின்றன...ஏதேதோ உணர்வுகளை....!
Congrats 50* :)
ஐயோ வினோ உங்களிடம் இருந்து
அழாமன கருத்துக்களை கிளறிவிடும் கவிதைகளா
அருமை அருமை
கனக்க ஜோசிக்க வைக்கின்றன சிறு வரிகள்
ஓவருதருக்கும் ஓவரு சிந்தனை
அவனவனுக்கு தான் வெளிச்சம்
//ஒரு ராஜகுமாரி
ஒரு ராஜகுமாரன்
அவர்களுக்கு
ஒரு ராணி...//
இது கலக்கல் அண்ணா ...
மூன்று வரிகளில் முத்தான கவிதைகள் அருமை நண்பா...
மூன்றாவது மருமகள்...
மனசின் கட்டியணைப்பு நேர்கோட்டில் மனைவியானால்...
ஒரு இளவரசி ....
புரியாமல் விழித்த போதும் புடிததால் ரசித்தேன் !!
ரொம்ப யோசித்தபின் கிடைத்தது முத்து :) ரசித்தேன்
புரிந்தும் புரியாததை போல் இருந்தாலும் எதையோ உணர்த்துகிறது உங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்!
மூன்று சொற்களுக்குள் மொத்த வாழ்க்கையையும் திணித்தாற்போல இருக்கு.அற்புதம் வினோ !
மூன்றாவது அருமை நண்பா.
//புரிந்தும் புரியாததை போல் இருந்தாலும் எதையோ உணர்த்துகிறது உங்கள் கவிதைகள்! வாழ்த்துக்கள்
repeettu
ஐம்பதுக்கும் புதுக் கோட்டுக்கும் வாழ்த்துகள்
நன்றி தம்பி...
தேவா அண்ணே, எல்லாம் இப்போது மூன்றில் தான் நிற்கிறது...
மிக்க நன்றி யாதவன்..
நன்றி செல்வா...
வாங்க ஜெய்.. நன்றிங்க
நன்றி KRP அண்ணே... ஒரு ராணி இப்போ...
ரசித்தமைக்கு நன்றி குத்தாலத்தான்
புரியற மாதிரி எழுதிடுவோம் எஸ் கே
இப்போ நம்ம வாழ்க்கையே மூன்று மூச்சில் தான் ஹேமா...
நன்றி அன்பரசன்.. தொடர்ந்து வாங்க
@ ராஜா - என்ன நண்பா புரியல?
நன்றிங்க சீமங்கனி
Post a Comment