10 Aug 2010

நான் நீ அலை

 
 
கண் முன்னே பரந்து விரியும் கடல்
நாளங்கள் ஊட வளி
உனை தோள் அணைக்க‌ துழாவும் கரம்
இப்பொழுது
மூன்றாம் மனிதனாகிறது அலை
 

20 comments:

பா.ராஜாராம் said...

மூன்றாம் மனிதனாகும் அலை,

நல்லாருக்கு வினோ.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அவளுக்கான
அநேக காத்திருப்புகளில்
அலையே எனக்கு துணை..

அவளும் நானும்
கொஞ்சி விளையாடும் போது
அலையே நீ எனக்கு
மூன்றாம் மனிதன் தான்..

Unknown said...

கனவில் துழாவும் கைகள்...
நல்ல கவிதை தம்பி ...

ஜில்தண்ணி said...

அலை - மூன்றாம் மனிதன்

ரசித்தேன் :)

Anonymous said...

//மூன்றாம் மனிதனாகிறது அலை//
நல்ல சிந்தனை..
நல்லாஇருக்கு வினோ..

சிவாஜி சங்கர் said...

அற்புதம்..... வேறென்ன சொல்ல...??

வினோ said...

மிக்க நன்றி பா ரா அண்ணே..

வினோ said...

@ வெறும்பய - தனிமை தான் நண்பா.. என்ன பண்ண :(

வினோ said...

நிஜத்திலும் துழாவுறேன்.. இல்லையே KRP அண்ணே :(

வினோ said...

மிக்க நன்றி ஜில்லு..

வினோ said...

வாங்க பாலாஜி.. பின்னுட்டத்திற்கு நன்றி..

வினோ said...

@ சிவா - நன்றி தம்பி...

KUTTI said...

கவிதை நன்றாக இருக்கிறது வினோ.

கோவையில் எங்கு இருக்கிறீர்கள். நானும் கோவைதான்.

மனோ

Anonymous said...

Hey Vino...Good work..Keep bloggin...But write some practical stuff da..not many have attempted this genre as far as i know except those biggies like Kannadasan n vairamuthu...Actually, Am bored of reading philosophical or romantic poetries in tamil :-)- Vidhya

வினோ said...

நன்றி மனோ..

உங்கள் மின் கடிதம் கிடைத்தது..

வினோ said...

Thanks Vidhu... Will try for sure.. Thanks for coming :)

கமலேஷ் said...

கவிதைல இருக்கிற உணர்ச்சி ரொம்ப பிடிட்சிருக்குங்க..

பதிவுலகில் நான் எப்படி பட்டவன் என்னும் ஒரு தொடர் பதிர்விர்க்கு உங்களை அழைத்திருக்கிறேன்.
நேரம் அமையும் போது எழுதுங்களேன்.

வினோ said...

கமலேஷ்... மிக்க நன்றி...

கண்டிப்பா எழுதறேன்...

sakthi said...

நல்லாருக்கு வினோ
வரிகள்
வார்த்தைகள்
வித்தியாசமாய்

வினோ said...

sakthi வாங்க. வந்தமைக்கு பின்னுட்டத்திற்க்கும் நன்றி..