21 Dec 2010

காண் யான்



என் இடப்பக்க வழி
தாழ் திறந்து
நினைவலைகளில் - உனக்கான
கனவுக் காட்சிகளை
உருவி
திரையிடுகிறேன்...

நகைக்கிறாய் - உன்
பிஞ்சு விரல்களால்
மெல்ல  வருடுகிறாய்
நேற்று பொழிந்த
பனிமழையில்
நனைகிறேன் நான்....

அள்ளி எடுத்து
காற்றில்
துள்ளிக் குதித்து
வீசி விளையாடுகிறாய்
காண் யான்
உயிர் சுவாசிக்கும்
நிஜங்களாய் - மிதந்து
தரை தொடுகிறேன்....

இதழ் நுனிகளில்

பதியும் - உன்
முத்தங்களின் ஈரம் -
என்னுள்
பெண்மையை தீண்டுதடி
முலையிலும் பாசம் சுரக்குதடி...


70 comments:

முனியாண்டி பெ. said...

நல்ல வரிகள்.

ஹேமா said...

தாயுமானவராய் நீங்கள் வினோ.
பாசத்தின் வரிகள் அற்புதம் !

வினோ said...

நன்றி முனியாண்டி...

வினோ said...

நன்றி ஹேமா... யாழ், என்னிலும் விதைக்கிறாள் அன்னையின் அன்பை...

Unknown said...

Very nice veno

Anonymous said...

அன்பை அறுவடைசெய்யும் பொழுதுகளின் விவரிப்பு :)

வைகை said...

நல்ல தேர்ந்தெடுத்த வரிகள் வினோ!

ஜெயந்த் கிருஷ்ணா said...

உருவமில்லா உணர்வுகளின் உண்மையான வெளிப்பாடு.. கவிதையாக சொல்லிய விதம் அருமை நண்பரே..

தமிழ்க்காதலன் said...

உணர்வுகளை வார்த்திருக்கிறீர்கள். இது கொஞ்சம் ஆண்டாளை ஞாபகப்படுத்துகிறது.

"ராஜா" said...

பாசத்தை கவிதையில் வெளிபடுத்தி இருக்கும் விதம் அருமை வினோ ...

அன்பரசன் said...

உணர்வுகளின் உன்னத வெளிப்பாடு...

Arun Prasath said...

நல்லா உருகறீங்க தல

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்லவரிகள்...
பாசத்தை கவிதையில் வெளிபடுத்தி இருக்கும் விதம் அருமை

செல்வா said...

வழக்கம் போல தான் அண்ணா ..
வரிகள் நல்ல இருக்கு .. ஆனா காண் யான் அப்படின்னா என்ன அப்படின்னு தெரியல

sakthi said...

தாய்மை மிளிரும் வரிகள்
தாயுமானவனாய் நீ கவி மழை பொழிகிறாய் வினோ

தினேஷ்குமார் said...

நகைக்கிறாய் - உன்
பிஞ்சு விரல்களால்
மெல்ல வருடுகிறாய்
நேற்று பொழிந்த
பனிமழையில்
நனைகிறேன் நான்....

தல உணர்வுகள் பேசும் உங்கள் வரிகளில் சிறு பிள்ளையாக நனைகிறேன் நான் இங்கு

க.பாலாசி said...

மொத்த கவிதையும் அருமையென்றாலும் அந்த கடைசி இரண்டு லைன் ரொம்ப அழகா கொடுத்திருக்கீங்க வினோ.. ரொம்ப நல்லாயிருக்கு..

அருண் பிரசாத் said...

கனவுகளில் அழகாய் விவரிக்கிரீர்கள் வினோ...

எஸ்.கே said...

அழகான கவிதை வரிகள்!

வினோ said...

Thanks Kumar

வினோ said...

ஆம் பாலாஜி...

வினோ said...

நன்றி வைகை

வினோ said...

நன்றி ஜெய்...

வினோ said...

நன்றி தமிழ்க் காதலன்..

வினோ said...

நன்றி ராஜா...

வினோ said...

நன்றி அன்பரசன்..

வினோ said...

நன்றி பிரசாத்..

வினோ said...

நன்றி பிரஷா..

வினோ said...

நன்றி செல்வா..

வினோ said...

நன்றி சக்தி...

வினோ said...

நன்றி தினேஷ்...

வினோ said...

நன்றிங்க பாலாசி...

வினோ said...

நன்றி அருண்..

வினோ said...

நன்றி எஸ் கே..

கமலேஷ் said...

கடைசி வரி கொல்லுது தலை...

சீமான்கனி said...

இதமான பனிக் காற்று வருடலாய்...அழகு வினோ வாழ்த்துகள்...

Unknown said...

//கல்லூரியில் கரடி.... ஊருக்குள்ள வாயாடி.... //

கவிதையில் கில்லாடி..
கலக்குங்க வினோ...

காமராஜ் said...

வெதுவெதுப்பான பனிக்கவிதை.
ரொம்ப்ப்ப்ப்ப நல்லாருக்கு வினோ.

வினோ said...

வாங்க கமலேஷ்.. மிக்க நன்றி...

வினோ said...

நன்றிங்க சீமான்கனி

வினோ said...

நன்றிங்க பாரத் பாரதி...

வினோ said...

நன்றிங்க காமராஜ் அண்ணா...

சுபத்ரா said...

Progesterone in Men??

தாய்மையுணர்வு சிலிர்க்க வைக்கிறது சகோ!! கவிதை வரிகள் அழகு.

”காண் யான்” க்கு வேறு அர்த்தம் ஏதும் இருக்கிறதா? தலைப்பாகத் தேர்ந்தெடுத்தன் காரணம் இருக்கிறதா, ப்ளீஸ் விளக்கவும்.

சிவகுமாரன் said...

தாய்மையை உணர வைக்கும் வரிகள்.அழகு. பெண் குழந்தை இல்லையே என்னும் ஏக்கம் அதிகரிக்கிறது.

Anonymous said...

ரொம்ப நல்லாருக்கு

பா.ராஜாராம் said...

வினோ, நல்லாருக்கியா? விடுபட்டு போனவைகள் சில வாசித்திருக்கிறேன்.

நிறைய எழுதற போல. good! குடும்பத்தையும் வைத்துக் கொண்டு இப்படி சுவராசியமாய் எழுதுவது எப்படி என சொல்லித்தாயேன்.

ஆமா, போன பதிவில் யாரை சந்திச்ச? இன்னும் crown plaza-தான் மறக்க முடியாமல் இருக்கு எனக்கு.. முக்கியமாய் நம் குடும்பத்தை! what lovely days!

கலக்கு. பிறகு வர்றேன்.

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

வினோ said...

நன்றி சுபத்ரா...

வினோ said...

நன்றிங்க சிவகுமரன்

வினோ said...

நன்றி சதீஷ்...

வினோ said...

அப்பா வாங்க வாங்க...

வினோ said...

நன்றிங்க அப்துல்...

Thenammai Lakshmanan said...

சொல்ல வார்த்தையில்லை வினோ..

Meena said...

பிஞ்சுக் குழந்தை பல முறை என் பெண்மையை புதுப்பித்தது உண்டு
கவிதை அருமை

arasan said...

உணர்வுகளை சுமந்த வரிகள் ... வாழ்த்துக்கள் தோழமையே

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....

நேசமித்ரன் said...

நல்லாருக்கு வினோ :)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

அட!

டெர்ரர் கும்மிக்கு நேரெதிர் இது.

அர்த்தநாரியை அழகாய் வரைந்தது இந்தக் கவிதை.

சபாஷ் வினோ.

வினோ said...

நன்றி தேன் அக்கா...

வினோ said...

நன்றி மீனா மேடம்..

வினோ said...

நன்றி அரசன்...

வினோ said...

நன்றி பிரஷா...

வினோ said...

வாங்க வாங்க நேசன் அண்ணா... மிக்க நன்றி...

வினோ said...

வாங்க சுந்தர்ஜி அண்ணா.... மிக்க நன்றி

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

ம.தி.சுதா said...

அருமை... அருமை.. அடிக்கடி பதிவிடாத உங்களை கண்டிக்கிறேன்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

Chitra said...

Nice.

HAPPY NEW YEAR!!!

வினோ said...

நன்றிங்க சிவகுமாரன்...

வினோ said...

நன்றிங்க ம தி சுதா..

வினோ said...

நன்றி சித்ரா...