மூன்றாம் நாள்
நிலவொன்று
நிலவொன்று
எழும் அந்தி வேளையில்
வீசும் மந்திர புன்னகையில்
பிறக்கிறது ஓர் மாண
பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...
மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....
வீசும் மந்திர புன்னகையில்
பிறக்கிறது ஓர் மாண
பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...
மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....
பிறந்தநாள் காணும் என் அன்பு நட்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்...
43 comments:
// மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள் //
அருமையான வரிகள்....
உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...
//பொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசு
கரம் விரித்து
அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...//
yet another feather in the poetic sky.
class vino. congrats for the remembs
உங்கள் நட்பிற்கு என் வாழ்த்துக்களும்.....!
அழகான கவிதை
உங்களுடய நட்புக்கு என் வாழ்த்துக்கள் ...
கவிதை வழக்கம் போல அருமை
நண்பரே வித்தியாசமான கவிதைகளாக எழுதுகிறீர் வாழ்த்துக்கள்
:) Nilavuku vazhthukal.
நட்பின் நட்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிதை நல்லாருக்கு வினோ
azhagana varigal vino mazhalai mozhiyin inbam thani !!!
நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...
தம்பி.. உன்னாலதானே எழுத முடியும் இப்டி...
செம...!
நட்பின் பிறந்த நாளுக்கு என்னுடைய வாழ்த்துக்களும்!
நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...
அருமையான கவிதை நண்பரே..
குழந்தைஎனும் சொர்க்கம் கூட இருக்கும் பொழுதுகள் எல்லாம் இன்பமே...
//மொட்டைமாடி நிலவும்
அம்மா மடி சோறும்
இப்பொழுது
கணினி வழி யூடூபும்
கரண்டி வழி கார்ன் ப்லேக்சுமாய்
மாறிப் போன காவியங்கள்
இங்கே ஆயிரம் ஆயிரம்.....//
அருமை.
//நட்பின் நட்புக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் //
நட்புக்கு நல்ல கவிதை வரிகளை பரிசளியுங்கள்
பதிவிலுள்ள படம் அருமை.
அழகான கவிதை.. உங்கள் நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்கள் நட்பின் வாழ்த்தோடு நானும் கை கோர்த்துக்கொள்கிறேன் வினோ !
நன்றி பிரபாகர்..
மிக்க நன்றி காமராஜ் அண்ணா..
நன்றி கௌசல்யா..
நன்றி ராஜா..
நன்றி யாதவன்...
நன்றி சிவா..
நன்றி தினேஷ்..
நன்றி சக்தி..
நன்றி அன்பரசன்...
நன்றி தேவா அண்ணா..
நன்றி ஜெய்...
நன்றி பாரத் பாரதி..
நன்றி ரியாஸ்..
நன்றி ஹேமா...
//அள்ளுகிறது அவள்
கற்றுக்கொடுக்கும் நம்
மொழியின் புதிய பரிமாணங்களை...//
அருமையான வரிகள் அண்ணா .,
எனக்கு வழக்கம் போலவே கொஞ்சம் புரியல ..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..!
அருமையான கவிதை!
உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்..
நன்றி செல்வா..
நன்றி எஸ்.கே
லேட்டா வந்துட்டேன்..பிறந்த நாள் முடிஞ்சிருச்சோ..
உங்கள் நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...
கவிதை அருமை..
கவிதை அழகு நண்பா.., உங்களின் தோழமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி ஹரிஸ்..
நன்றி தமிழ்க் காதலன்...
ஃஃஃஃபொழியும் வெள்ளை
பனி திரள்களை
ஆரத்தழுவும் மனசுஃஃஃஃ
ஆகா கேட்கவே குளுகுளுப்பாயிருக்கு.. அருமை...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
கண்டிப்பா சுதா..
யாழ் இசைக்கும் மொழியையை கவிதையாக்க நினைச்சது ரொம்ப நல்ல சிந்தனை வினோ..
Post a Comment