25 Nov 2010

பாட்டு பாடவா...

பத்துபாட்டு அதுவும் பெண்மனசை பெண்குரலில் வெளிப்படுத்தும் கானம் எழுத என்னை அழைத்த நீரோடை மலிக்கா மற்றும் கலியுகம் தினேஷ்குமார் அவர்களுக்கு என் நன்றிகள்....

இதோ எனக்கு பிடித்த பாடல்கள்....

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்:  சித்ரா

படம்: மெல்ல திறந்து கதவு 
பாடியவர்: ஜானகி அம்மா...

படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்: ஜானகி அம்மா...

படம் : முதல் மரியாதை
பாடியவர் :  ஜானகி அம்மா...

படம்: சிந்து பைரவி
பாடியவர்: சித்ரா

படம்: ஜீன்ஸ்
பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்

படம்:சத்யம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: பார்த்திபன் கனவு

பாடியவர்: ஹரிணி

படம்:கீரிடம்
பாடியவர்:சாதனா சர்கம்

படம்: ஜூலி கணபதி
பாடியவர்: ஸ்ரேயா க்ஹோசல்


உங்களுக்கு  பிடிக்கும் என்று நம்புகிறேன்.....இதை தொடர நான் அழைக்கும் நண்பர்கள் - சினிமா விமர்சகர்கள்....



21 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல தேர்வுகள் நண்பரே... என்ன இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டீங்க...

செல்வா said...

உங்கள் ரசனை நல்லா இருக்கு அண்ணா .,
எனக்கு அந்த ஜூலி கணபதி பாட்டு ரொம்ப பிடிக்கும் ,,!!

எல் கே said...

good choice

காமராஜ் said...

ஒரே பெண்குரல்,கிட்டத்தட்ட ஒரே மாதிரியான
உணர்வைச்சொல்லும் பாடல்கள்.நல்லாருக்கு வினோ.

"ராஜா" said...

நீங்கள் தேர்வு செய்துள்ள அனைத்து பாடல்களுமே அருமை நண்பா... எல்லாமும் எனக்கும் பிடிக்கும் ... மெல்ல திறந்தது கதவு , பிள்ளை நிலா பாடல்கள் எல்லாம் வாய்ப்பே இல்லை ,,, எப்பொழுது கேட்டாலும் நம்மை மெய்மறக்க செய்யும் மாயாஜால பாடல்கள் அவை

இதை தொடர என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி ... தொடர்கிறேன் ...

அன்பரசன் said...

தேர்வுகள் நல்லா இருக்கு.
ஆனா மிகவும் குறைவா இருக்குற மாதிரி ஒரு ஃபீலிங்.

ஹரிஸ் Harish said...

எல்லோருக்கும் பிடிக்ககூடிய பாடல்கள்..

தினேஷ்குமார் said...

நல்ல தேர்வு நண்பா .....

எல்லாமே எனக்கு பிடிச்ச பாட்டுதான் நண்பா.........

sakthi said...

நல்ல ரசனைங்க வினோ உங்களுக்கு எப்பவும் எனக்கும் பிடித்த பாடல் இவை அனைத்தும்!!!

கவி அழகன் said...

ம் ம் கலக்குங்க

ஜெயசீலன் said...

எனக்கும் பிடிச்ச பாடல்கள்

வினோ said...

நன்றி ஜெய்..

நன்றி செல்வா

நன்றி LK

நன்றி காமராஜ் அண்ணா..

நன்றி ராஜா

நன்றி அன்பரசன்

நன்றி ஹரிஸ்..

நன்றி தினேஷ்குமார்

நன்றி சக்தி

நன்றி யாதவன்

நன்றி ஜெயசீலன்..

Chitra said...

very nice songs

Anonymous said...

எல்லாப் பாடல்களுமே மிக அருமையானவை..

Anonymous said...

அனைத்துப் பாடல்களுமே அருமை.

குறிப்பாக நானொரு சிந்து-சிந்து பைரவி படப் பாடல் அருமையோ அருமை

Riyas said...

நல்ல பாடல் தெரிவுகள்..

வினோ said...

நன்றி சித்ரா

நன்றி பாலாஜி

நன்றி இந்திரா

நன்றி ரியாஸ்

Kousalya Raj said...

good collections...my fav. too....

அன்புடன் மலிக்கா said...

நல்ல தேர்வுகள் நண்பரே... என்ன இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டீங்க//

அதானே.

நல்ல தேர்வுகள் வினோ

ஹேமா said...

வினோ...எந்தப் பாடலையும் விலக்கமுடியாத ரசனை !

வினோ said...

நன்றி கௌசல்யா

நன்றி மலிக்கா..

நன்றி ஹேமா..