19 Sept 2010

வாழி னிக்கும்



தொடரும் அலை
மனப் பாறை
முட்டி
ஈரக் காயம்
கரைய
சுமக்கும் மனசு
நினைவுக் கடல்
அனைத்தும் கடக்கும்

நீல மங்கை
முத்துக் குவியல்
யாழ் னகை
அள்ள ததும்பா
மகளும்
பெற்றவளும்
வழி புரியும்

நேச உஷ்ணம்

செதுக்கும் வைரம்
பனிக் கோடை
காலம்
யன்னல்
இடுக்கு ழையும் 
நொடிகள்

தினம் நகரும்
பறவை
தரை தேடும்
பார்வை
கரு விரியும் 
வாழி னிக்கும்

46 comments:

Chitra said...

இனிக்கும் கவிதை!

முனியாண்டி பெ. said...

Nice kavithai

கவி அழகன் said...

வித்தியாசமான கவிதை
அழகிய தமிழ் மொழியின் ஆதிக்கம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல கவிதை அன்பரே...

வர வர புரியாத மாதிரியே எழுத ஆரம்பிச்சிட்டீங்க...

"ராஜா" said...

எப்படி இப்படிஎல்லாம் ... எனக்கு நிறைய புரியல(கவிதைகளை பொறுத்த வரை என்னோட அவ்ளோதான் நண்பா) இருந்தாலும் புரிந்த வரைக்கும் அருமை நண்பா ..

அஹமது இர்ஷாத் said...

umm Nice..

Unknown said...

மிகவும் பிரமாதமான கவிதை...

உங்கள் பதிவுகளிலேயே சிறந்த பதிவு இதுதான் ...

பாராட்டுக்கள்.

செல்வா said...

கவிதை வரிகள் நல்ல இருக்கு அண்ணா ..
ஆனா எனக்கு கொஞ்சம் புரியாத மாதிரி இருக்கு ..!!
படிக்கரக்கு இனிமையா இருக்கு ..!!

சிவாஜி சங்கர் said...

//தினம் நகரும்
பறவை
தரை தேடும்
பார்வை
கரு விரியும் //
பலவாய் யோசிக்க வைக்கிறது இந்த வரிகள்..

//நீல மங்கை
முத்துக் குவியல்
யாழ் னகை
அள்ள ததும்பா
மகளும்-பெற்றவளும் :)
வழி புரியும்//
வித்யாசமான வீச்சு..!!

KUTTI said...

CHO CHWEET............

MANO

வினோ said...

@சித்ரா - நன்றி சகோ..

வினோ said...

@ முனியாண்டி - நன்றி நண்பரே..

வினோ said...

மிக்க நன்றி யாதவன்

வினோ said...

ஜெய் மிக்க நன்றி.. என்ன நண்பா புரியல?

வினோ said...

வாங்க ராஜா..ஒன்னும் இல்லை ராஜா இதுல

வினோ said...

நன்றி அஹமது..

வினோ said...

மிக மிக நன்றி கே ஆர் பி அண்ணே..

வினோ said...

செல்வா புரிய வெச்சரலாம்...

வினோ said...

@ சிவாஜி - நன்றி தம்பி

வினோ said...

நன்றி மனோ...

தமிழ்க்காதலன் said...

உங்களின் அகப்புற வாழ்க்கையின் ஆர்ப்பரிப்பு ஆங்காங்கே அழகாய் மிளிர்கிறது தோழா..! நல்லதொரு ரசிகன் என்பதை வெளிப்படுத்தி விட்டீர்... "தொடரும் அலை மனப் பாறை முட்டி ஈரக் காயம் கரைய சுமக்கும் மனசு நினைவுக் கடல் அனைத்தும் கடக்கும் நீல மங்கை முத்துக் குவியல் யாழ் னகை அள்ள ததும்பா மகளும் பெற்றவளும் வழி புரியும் நேச உஷ்ணம்".........., "தினம் நகரும் பறவை தரை தேடும் பார்வை கரு விரியும் வாழி னிக்கும்"....... மிக அழகான கற்பனை. வாழ்த்துக்கள். தொடருங்கள்..

Thenammai Lakshmanan said...

மிக அருமையாய் வாழினிக்கிறது வினோ

க ரா said...

வந்தேன். வாசித்தேன்.. ரசித்தேன்.. மகிழ்ந்தேன்.. நன்றி...

dheva said...

வினோ....@ இப்டி எல்லாம் எழுதுவியாப்பா.....

வார்த்தைகளை செரித்து.. வார்த்தகளுக்குள் விழுந்து...அழுந்தி அதன் பிண்ணனியில் இருக்கும் கருவோடு மனசு சங்கமிக்கும் பொழுதில் புரிகிறது இந்த வினோ யார் என்று...!

சுமையான ஒரு சுகம்... !

வினோ said...

மிக்க நன்றி ரமேஷ்...

வினோ said...

@ தேனம்மை லெக்ஷ்மணன் - மிக்க நன்றி ரசித்தமைக்கும் பின்னுட்டத்திற்க்கும்..

வினோ said...

@LK - நன்றிங்க

வினோ said...

வாங்க இராமசாமி கண்ணன்..
ரசித்தமைக்கு மிக்க நன்றி

வினோ said...

வாங்க தேவா.. புதிய முயற்சி.. வேறு ஒன்றும் இல்லை..

Unknown said...

அழகான வரிகள்

நிலாமதி said...

அழகான கவிதை. நிலவின் மடியில் உங்கள் பயணம் தொடரட்டும். மேலும் பல் பதிவுகள் தர வாழ்த்துக்கள்.

ஹேமா said...

நேரமின்மையால் இன்றுதான் பார்க்கிறேன் விநோ.

உங்கள் பதிவுகளில் வித்தியாசனமான் ஓசையோடு ஒரு கவிதை.ரசித்தேன்.

வினோ said...

@ சிநேகதி - உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

வினோ said...

@ நிலாமதி - மிக்க நன்றி.. கண்டிப்பாக முயற்சிக்கிறேன்..

வினோ said...

வாங்க ஹேமா.. நலம் தானே... மிக்க நன்றி ஹேமா....

அன்புடன் மலிக்கா said...

நகர மறுக்கும் விழிகள்
வரிகள் கண்டு
வியப்புற்று.

தமிழை நான் இன்னும் அறிய வேண்டும். அறியா வார்த்தைகள் அதிகமதிகம் கற்றுக்கொள்கிறேன் வலையில் வாயிலாக. மகிழ்ச்சி வினோ

வாழ்த்துக்கள்.

வினோ said...

மிக்க நன்றி மலிக்கா.. உங்களுடன் சேர்ந்துக் கற்றக் கொண்டே இருக்கிறேன்

ஜெயசீலன் said...

உங்களின் கவிதைகளிலேயே நான் மிக ரசித்தக் கவிதை.

இனிமை..

வினோ said...

நன்றி Jayaseelan

மங்குனி அமைச்சர் said...

ரசிச்சு எழுதி இருக்கீங்க , நல்லா இருக்கு

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

thiyaa said...

அருமையான கவிதை

வினோ said...

@ மங்குனி அமைசர் - நன்றிங்க

வினோ said...

@ தியாவின் பேனா - வாங்க. நன்றி ரசித்தமைக்கும் பின்னூட்டத்திற்கும்..

தினேஷ்குமார் said...

//தினம் நகரும்
பறவை
தரை தேடும்
பார்வை
கரு விரியும்
வாழி னிக்கும்//

அருமையான வரிகள் நண்பரே

வினோ said...

மிக்க நன்றி தினேஷ்...