19 Jul 2010

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆசை...

என் பயணக் கட்டுரை  பெல்பாஸ்ட் - மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1 
18 July 2010  tamilish.com வலைப்பதிவில் பிரபலப்படுத்தப்பட்டு, அதன் முதல் பக்கத்தில் இணைத்துள்ளனர்...

" Hi vinodnila,

Congrats!

 Your story titled 'பெல்பாஸ்ட் -‍ மேன்செஸ்டர் - பெல்பாஸ்ட் : 1' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th July 2010 06:14:02 PM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/304563 "


வாக்களித்த மற்றும் அணைத்து தோழமைகளுக்கும் என் நன்றி பல...






 

7 comments:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வாழ்த்துக்கள் :)

தங்கள் எல்லா பதிவும் தமிலிஷில் பிரபலமாகவும் வாழ்த்துக்கள் :)

யோகேஷ்

வினோ said...

நன்றி யோகேஷ்...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வினோத் முடிந்தால் நம்ம பதிவுக்கு வாங்க :)

www.jillthanni.blogspot.com

நன்றி :)

கமலேஷ் said...

வாழ்த்துக்கள் நண்பரே...
இப்போதுதான் அந்த பதிவை படித்து பார்த்தேன்.
மிகவும் அருமையாக இருந்தது.
அதன் தொடர்ச்சி ஆங்கிலத்தில் எழுதுவதாய் சொல்லி இருந்தீர்கள் எங்கே காணவில்லை..

வினோ said...

கமலேஷ் மிக்க நன்றி...அடுத்த பகுதியும் தமிழ் தான்.... எழுதிக் கொண்டிருக்கிறேன்...

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள் :)

வினோ said...

நன்றி கார்த்திக்..