பிரியமானதலின் வண்ணம்
தோழமையில் ஒளிரும்
வாழ்க்கை நதியில்
கரைகள் வெவ்வேறாயினும்
படகு ஒன்று தானே!
இணைகிற புள்ளியில் கோலமிடுகிறோம்
கரம் கொடுத்து உரம் போடும் உறவு
பாலினம் பாரா அழகினம் - இது
நறுமணம் குறையா அழகோவியம்
நாடு கடந்து கடல் பறந்து
நினைவுகள் மறக்கா நட்புக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
3 comments:
நண்பா என் சார்பிலும் வாழ்த்துக்கள்...
கவிதை செய்து இருக்கிறீர்கள்
வாழ்த்துகள் உங்கள் நட்புக்கு
@ வெறும்பய - வாங்க நன்றி
@ பாலா - மிக்க நன்றி நண்பா...
Post a Comment