tag:blogger.com,1999:blog-369080645763584791.post7374764671025146419..comments2023-10-05T16:35:59.154+01:00Comments on நிலவின் மடியில்....: நீர் பறவைகள் - கருவேல நிழலில்வினோhttp://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-369080645763584791.post-77784374981487434332010-11-22T14:39:50.053+00:002010-11-22T14:39:50.053+00:00நட்பு மிகப் பெரிய பலம் .தனிமையில் சொந்த பந்தம் எல்...நட்பு மிகப் பெரிய பலம் .தனிமையில் சொந்த பந்தம் எல்லாம் துறந்து அயல் நாட்டில்,எதிர்பார்ப்புக்கள் இல்லாத விழுதுகள்.நம்மைத் தாங்கிப் பிடிக்கின்ற தூண்கள் ..உங்கள் எழுத்துக்களில் மனம் மகிழ்ந்தேன் என் வாழ்த்துக்கள்Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-37417328238525860992010-10-02T14:51:54.991+01:002010-10-02T14:51:54.991+01:00@ logu - நன்றி நண்பரே...@ logu - நன்றி நண்பரே...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-41333084743029478032010-10-02T14:51:29.655+01:002010-10-02T14:51:29.655+01:00@ தமிழ்க் காதலன் - நன்றி நண்பரே..@ தமிழ்க் காதலன் - நன்றி நண்பரே..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-5154194921013012092010-10-02T11:25:53.672+01:002010-10-02T11:25:53.672+01:00Romba arumai..Romba arumai..logu..https://www.blogger.com/profile/01241242060858606958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-75898046919285214752010-10-01T06:23:47.520+01:002010-10-01T06:23:47.520+01:00வினோத்...., அசத்திட்டீங்க போங்க. உங்கள் எழுத்து மி...வினோத்...., அசத்திட்டீங்க போங்க. உங்கள் எழுத்து மிக மெருகேறி இருக்கிறது. நல்ல நேர்த்தி தெரிகிறது. சிறப்பான நடை. வாழ்த்துக்கள். ம்ம்ம்ம்தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-37016308005548221852010-09-30T21:27:41.295+01:002010-09-30T21:27:41.295+01:00நன்றிங்க மோகன்ஜிநன்றிங்க மோகன்ஜிவினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-21343917855295534612010-09-30T21:27:16.080+01:002010-09-30T21:27:16.080+01:00வந்தமைக்கு நன்றி ரியாஸ்வந்தமைக்கு நன்றி ரியாஸ்வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-29375773678365172442010-09-30T21:26:53.146+01:002010-09-30T21:26:53.146+01:00கண்டிப்பா ஒரு நாள் சந்திப்பு நிழலும் ஹேமா..
அவுங்...கண்டிப்பா ஒரு நாள் சந்திப்பு நிழலும் ஹேமா..

அவுங்க இல்லாம எழுத முடியுமா?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-12179318014441646802010-09-30T21:26:10.333+01:002010-09-30T21:26:10.333+01:00/ ஒரு பெரு மழையாய் உடைந்து சிதறும்
உங்கள் அன்பை சே.../ ஒரு பெரு மழையாய் உடைந்து சிதறும்
உங்கள் அன்பை சேகரிக்க
என் விழிகளையே பாத்திரமாக ஏந்துகிறேன்
ஆனால் ஏற்கனவே கண்ணீரால் நிரம்பி வழியும்
பாத்திரத்தை என்ன செய்ய வினோ,,,,,,,,,,,, நன்றி நண்பா. /

நட்புக்கு நன்றி எதற்கு ஸ்ரீதர் ?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-82048106758807464882010-09-30T17:53:50.076+01:002010-09-30T17:53:50.076+01:00வினோ! வித்தியாசமான பரிமாணத்தில் உங்கள் பார்வை.. வா...வினோ! வித்தியாசமான பரிமாணத்தில் உங்கள் பார்வை.. வாழ்த்துக்கள்மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-82963402183980948242010-09-30T17:43:35.698+01:002010-09-30T17:43:35.698+01:00நற்பை பற்றி மிக அருமையாக சொல்லியருக்கிறீர்கள்.. அழ...நற்பை பற்றி மிக அருமையாக சொல்லியருக்கிறீர்கள்.. அழகான சொல்லாடல்கள்
வாழ்த்துக்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-76209907727768957612010-09-30T11:38:44.959+01:002010-09-30T11:38:44.959+01:00பாரா அண்ணாவும் நேசனும் யாரையும் விட்டு வைக்கிறதில்...பாரா அண்ணாவும் நேசனும் யாரையும் விட்டு வைக்கிறதில்ல.என்னையும்கூடத்தான்.சந்திக்கும் வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைக்காது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-19972250758854836842010-09-30T11:26:13.637+01:002010-09-30T11:26:13.637+01:00பாலா//////
நன்றி பாலா
கமலேஷ்///
கண்டீப்பாக நண்பா ...பாலா//////
நன்றி பாலா

கமலேஷ்///
கண்டீப்பாக நண்பா இத விட எனக்கு ஒரு பெரிய வாழ்த்து இருந்ததும் இல்லை இருக்க போவதும் இல்லை.

சிவாஜி சங்கர்////
நன்றி சிவாஜி,,,, உங்களுக்கும் வினோவிற்கும் இருக்கும் நட்பு நாங்கள் பேசும் போதே தெரிந்தது.

"ராஜா"//////
நன்றி ராஜா,,, இது போன்ற நட்பு கிடைக்க நான் தகுதிவுடையவனா என்று எனக்கும் அவ்வப்போது தோனும்.Unknownhttps://www.blogger.com/profile/07701012168473985982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-91881478422542644622010-09-30T11:01:22.109+01:002010-09-30T11:01:22.109+01:00///தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி...///தோள் சாயும் குயிலுக்கு அங்கே விடிகிறது
இருபத்தி ஆறாவது முறையாக அவர் உலகினை கண்ட தினம்...

அடடா என்ன ஒரு அழகிய தருணம்.. முதன் முதலில் இணைகிற மனங்கள், ஆயிரம் ஆயிரம் நிமிடகள் பழகிய உணர்வுகள், இவை அனைத்தின் ஒரு துள்ளலில் வழிகிறது வாழ்த்து... பிறந்த நாள் வாழ்த்து..///

ஒரு பெரு மழையாய் உடைந்து சிதறும்
உங்கள் அன்பை சேகரிக்க
என் விழிகளையே பாத்திரமாக ஏந்துகிறேன்
ஆனால் ஏற்கனவே கண்ணீரால் நிரம்பி வழியும்
பாத்திரத்தை என்ன செய்ய வினோ,,,,,,,,,,,, நன்றி நண்பா.

பழகுவதற்கு பறவைகளாக இல்லாத உலகில்
இந்த குயிலுக்கு கூடல்ல === வானம் செய்து தந்துருக்கிறது வாழ்த்தின் மூலம் இந்த நிலா.Unknownhttps://www.blogger.com/profile/07701012168473985982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-2010822021555344022010-09-29T18:36:22.922+01:002010-09-29T18:36:22.922+01:00நன்றி சக்தி...நன்றி சக்தி...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-90539931055722549792010-09-29T18:36:03.930+01:002010-09-29T18:36:03.930+01:00நன்றி ராஜா...நன்றி ராஜா...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-51062837985227976542010-09-29T18:35:50.167+01:002010-09-29T18:35:50.167+01:00நன்றி செல்வா...
அது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் செல்வா...நன்றி செல்வா...

அது எல்லாம் கொஞ்சம் கஷ்டம் செல்வா..வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-35929850644220798572010-09-29T18:35:20.817+01:002010-09-29T18:35:20.817+01:00நன்றி சிவா.. கவிதை அருமை...நன்றி சிவா.. கவிதை அருமை...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-66792328468923132482010-09-29T15:53:28.150+01:002010-09-29T15:53:28.150+01:00arumaiyana vaalthu vinoarumaiyana vaalthu vinosakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-90355625080060800542010-09-29T10:09:30.860+01:002010-09-29T10:09:30.860+01:00நண்பனின் பிறந்தநாளை இப்படி கவி நடையில் யாரும் எழுத...நண்பனின் பிறந்தநாளை இப்படி கவி நடையில் யாரும் எழுதி நான் பார்த்ததில்லை .. இப்படி ஒரு நண்பன் கிடைக்க அவர் உண்மையிலேயே கொடுத்து வைத்திருக்க வேண்டும்"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-79570728134610408472010-09-29T10:06:04.730+01:002010-09-29T10:06:04.730+01:00கவித ... கவித ... வாழ்த்துக்கள் நண்பா .. உங்கள் கவ...கவித ... கவித ... வாழ்த்துக்கள் நண்பா .. உங்கள் கவிதை எழுதும் திறமைக்கு"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-36136859238699287922010-09-29T07:29:56.921+01:002010-09-29T07:29:56.921+01:00//ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிர...//ஒரு பக்கம் குயில்கள் நிக்கோடின் புகைகளுக்கு உயிரை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.. //

இதைய நிறுத்தவே மாட்டாங்களா ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-755908361138301772010-09-29T07:27:52.781+01:002010-09-29T07:27:52.781+01:00//சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்...//சொன்னபடி இல்லாமல் முப்பது நிமிடங்கள் முன்னரே வந்து சேர்கிறது நிலவு....//

அட கலக்கல் அண்ணா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-65318990292934728552010-09-29T06:30:43.016+01:002010-09-29T06:30:43.016+01:00வினோத் அண்ணே..
நட்பை ஏற்படுத்துவது ஆகச் சுலபம்..
த...வினோத் அண்ணே..
நட்பை ஏற்படுத்துவது ஆகச் சுலபம்..
தக்கவைப்பதுதான் ............ :)

உடலுதிர்த்து விடும் சிறகொன்றில்
பறவை எழுதுகிறது தன் நாட்குறிப்புகளை..!
பெருமழைக்கு கிளையொதுங்கிய
மழை ஸ்நேக பறவைகள்..
பறப்பதுவாயும்.., பின்ன பறப்பதுவாயும்
பிழைக்கும்
நீர் பறவை
மரங்கொத்தி
வண்ணத்துப்பூச்சியின்
வாழ்த்துகள்..
பிறிதோர் பறவைக்கு...!

(பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்ரீதர் அண்ணே...!)சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-369080645763584791.post-71903704035656689912010-09-28T22:22:15.008+01:002010-09-28T22:22:15.008+01:00கமலேஷ் இது நமக்கு ஒரு நல்ல தொடக்கமாகவே இருக்கும்.....கமலேஷ் இது நமக்கு ஒரு நல்ல தொடக்கமாகவே இருக்கும்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.com